ஒத்தையா நின்ன வெங்கய்யன் மகனை காணவில்லை

மோடிக்கு கருப்புகொடி என தமிழகமே திரண்டிருக்கும் நேரத்தில் “கருப்பு என்பது உழைக்கும் வர்ணம்”, “கருப்பு என்பது உரிமை வர்ணம்” என்றெல்லாம் புரட்சி பேசிய பா.ரஞ்சித் என்பவனையும் காணவில்லை
“காலா” டீஸரில் கருப்பு சட்டை அணிந்து ஒத்தையா நின்ன வெங்கய்யன் மகனையும் காணவில்லை