ஒருவரை நம்ப இன்னொருவர் தயாராக இல்லை
ஈரானும் அமெரிக்காவும் யுத்தத்துக்கு தயார் இல்லை என பரஸ்பரம் அறிவித்து கொண்டாலும் ஒருவரை நம்ப இன்னொருவர் தயாராக இல்லை
இந்த பய இவ்வளவு நடந்தும் சண்டைக்கு வரவில்லை என்றால் வேறு ஏதோ திட்டமிடுகின்றான் என இரு நாடுகளுமே ஒன்றை ஒன்று சந்தேகத்தோடு பார்த்துகொண்டிருக்கின்றன
இருவருக்குமே தூக்கமில்லை தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள்
பழைய படத்தில் நம்பியாரும் ராம்சந்திரனும் சண்டைக்கு முன்பு அரைமணி நேரம் சுற்றி சுற்றி வருவதை போல் வருகின்றார்கள்
ஆனால் கடைசி வரை அப்படியேத்தான் சுற்றிகொண்டிருப்பார்கள் போலிருக்கின்றது