ஒருவழியாக பஸ் ஸ்ட்ரைக் முடியபோகுது

Image may contain: 5 people, people smiling, people standing

ஒருவழியாக பஸ் ஸ்ட்ரைக் முடியபோகுது , இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது?

இனி மருத்துவர்கள் போராட்டம் வந்தாலும், அரைகுறை மருத்துவர்கள், பெயிலான மருத்துவமாணவர்களை வைத்து மக்களுக்கு சிகிச்சை கொடுக்கலாம்” என்பது தெரிகின்றது

சூப்பர் ஐடியா பாஸ், புரட்சிதலைவி வாழ்க..”