ஒருவித காணசகிக்கா விளம்பரம்
இந்திய பத்திரிகைகளும் உலக மீடியாக்களும் காத்து கொண்டிருக்க ஒரு நடிகனை பிடித்து மோடி தன்னிலை விளக்கம் கொடுப்பது ஒருவித நாடகமாகவே தோன்றுகின்றது
முரண்பாட்டின் மொத்த உருவம் அந்த பேட்டி, கொஞ்சமும் தேவை இல்லா விஷயம்
ஒருவித காணசகிக்கா விளம்பரம்
ராணுவ வீரனாக முயன்றேன், துறவியாக முயன்றேன் என ஏக பிதற்றல்கள் ஒரு இடத்திலும் மக்களுக்காக வாழமுயன்றேன் என சொல்லவே இல்லை
அன்னை பணத்தில் வாழ்கின்றேன் என்பதெல்லாம் உச்சகட்ட ஓவர் நடிப்பு
நிறைய படம் பார்ப்பாராம், அது சென்ட்ரலுக்கு ராமசந்திரன் பெயரை வைக்கும்பொழுது நமக்கே புரிந்தது
இன்னும் கடுமையான சொதப்பல்கள், ஏன் இம்மாதிரி விஷபரிட்சையில் மோடி இறங்க வேண்டும்?
இதற்குத்தான் ரஜினி பாஜக என்றவுடன் ஓடிஒளிகின்றார் போல
