ஒரு கேடுகெட்ட காட்டுமிராண்டி நாகரீகம் கொஞ்ச காலம் இருந்திருக்கின்றது
அடுத்தவன் மனைவியினை அபகரிப்பது தவறல்ல என சொல்லி ஈரோட்டு ராம்சாமி இன்றும் வாங்கிகட்டி கொண்டிருப்பதன் ஆணிவேர் எங்கிருக்கின்றது என்றால் இங்கல்ல
உண்மையில் ஈரோட்டு ராம்சாமிக்கு சொந்த அறிவோ, சுய சிந்தனையோ ஒரு காலமும் இல்லை, கவனியுங்கள் அவரின் பகுத்தறிவே ரஷ்ய புரட்சிக்கு பின்புதான் வந்ததிருக்கும்
ஆம், ரஷ்ய புரட்சி உலகில் பெரும் திருப்பங்களை கொடுத்தது, அப்படி தமிழகத்திலும் அது கம்யூனிசமாக வெடித்தது
உள்ளே பிராமணன் மேலும் இந்துமதத்தின் மேலும் பெரும் கோபம் கொண்டிருந்த ராம்சாமிக்கு இது தோதானது, ஆனால் சிகப்பு சட்டை போட்டால் இரு சிக்கல் வரும்
ஒன்று தன் திரண்ட சொத்துக்கள் பறிபோகும் இரண்டாவது பிரிட்டிஷ்காரன் தொலைத்துவிடுவான்
தன் சொத்துக்களை காப்பாற்றிகொண்டே இந்துமதத்தை ஒழிக்க கறுப்பு சட்டை போட்ட ராம்சாமி மறக்காமல் ரஷ்ய நாத்திக கருத்துக்களை தமிழில் சொல்ல தொடங்கினார்
ரஷ்யர்கள் போப் ஆண்டவர் மற்றும் கிறிஸ்தவ பாதிரிகளை வைத்த இடத்தில் பிராமணனையும், கிறிஸ்தவம் இருந்த இடத்தில் இந்துவினையும் வைத்தால் ராம்சாமியின் கொள்கை ரெடி
பெண்விடுதலை ரெடி, இன்னும் என்னவெல்லாமோ ரெடி
ஆனால் ரஷ்ய விஞ்ஞானமோ இல்லை பெரும் விஞ்ஞான அறிவோ இந்த கோஷ்டியிடம் இல்லை, காரணம் அதற்கு அறிவும் நல்ல சிந்தனையும் கல்வியும் வேண்டும், இவர்களிடம் அது ஏது?
ராம்சாமிக்கு ஆங்கிலம் வராது, ரஷ்ய கம்யூனிஸ்டுகள் பத்திரிகையினை தமிழ்படுத்தி கொடுத்தவர் அண்ணாதுரை, அவருக்கும் சுய அறிவு இல்லை, ரஷ்ய கம்யூனிஸ்டுகளால் பேரரிஞன் ஆனார்
இப்படி எல்லாமே இங்கு ரஷ்ய கள்ளு திராவிட கலயம்
சரி விஷயத்துக்கு வரலாம்
பொதுவுடமை பிதாமகன் கார்ல் மாக்ஸின் மறைக்கபட்ட தத்துவம் உண்டு, அதில் அவன் விபரீத கருத்துக்களை சொல்ல்லியிருந்தான்
அதாவது ஒரு மனிதன் தனக்காக சம்பாதிப்பதில்லை தன் பிள்ளைகளுக்கும் சந்ததிக்குமே பேராசைபட்டு சொத்து சேர்க்கின்றான், இதனால் சமத்துவ மானிட இனம் வாழ குடும்ப உறவை உடைக்க வேண்டும், யாரும் யாருக்கும் குழந்தை பெறலாம், குழந்தைகள் கம்யூனின் சொத்துக்கள்
இதற்கு மார்க்ஸின் மூளை வேண்டாம், மந்தியின் அல்லது செம்மறியாட்டு கடாவின் மூளை போதும்
மார்க்ஸின் கோட்பாடுகளை சட்டமாக்கிய லெனினும் ஸ்டாலினும் இதை அமல்படுத்த அஞ்சினார்கள், மறைத்தார்கள். இதை உலகம் ஏற்பாது, மானிடம் ஒப்பாமல் காரி துப்பும் என அதை ஒதுக்கினார்கள்
ஆனால் ஈரோட்டு ராம்சாமிக்கு அறிவாவது? நாகரீகமாவது? மயிராவது?
அது தன் வழக்கமான காப்பிபடியே எவனும் எவளுக்கும் புள்ளை பெத்துக்கட்டும், அடுத்தவன் பொண்டாட்டியினை ஆட்டையினை போட்டால் தப்பு ஆகாது, இதற்கு சட்டம் வேண்டும் என அதன் போக்கில் சொல்லிகொண்டிருந்தது
அது அன்று மறைக்கபட்டது, இப்பொழுது ரஜினி தயவில் வெளிவந்து கொண்டிருக்கின்றது
ஆக கீழடி நாகரீக ஆய்வு முடிந்து, ஈரோட்டு கறுப்புசட்டை நாகரீக அகழ்வாராய்ச்சி நடக்கின்றது
இது வெறும் 50 ஆண்டுகாலத்துக்கு முந்தைய நாகரீகம் என்பதால் தோண்ட தோண்ட கடும் நாற்றமும் துர்வாடையும் வருகின்றது
ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் மாஸ்க், ஆக்ஸிஜன் சிலிண்டர் சகிதம் தோண்டுவதால் இந்த ஆபத்தான ஆய்விலும் இன்னும் பல அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வரலாம்
ஒரு கேடுகெட்ட காட்டுமிராண்டி நாகரீகம் கொஞ்ச காலம் இருந்திருக்கின்றது என்ற செய்திகள் வரலாம் , காத்திருங்கள்