ஒரு சலுகையினை ரத்து செய்திருப்பது எப்படி ஆக்கிரமிப்பு அகும்?
எல்லா நாடும் தனக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இடங்களை எல்லாம் அபகரித்து வைத்திருக்கின்றது
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் புகுந்து அதனையே அடக்கி வைத்திருக்கின்றது
உலகெல்லாம் உள்ள தீவுகள் எல்லாம் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் என்பது அவர்கள் தத்துவம்
சைனா திபெத்தை விழுங்கிவிட்டு ஒரு கடலே தனக்கு சொந்தம் என்கின்றது
ரஷ்யா உக்ரைனை விழுங்கி இன்னும் என்னவற்றையெல்லாமோ விழுங்கி வியாபித்து நிற்கின்றது
இன்றைய உலகில் இந்தியாவினை கேள்விகேட்கும் உரிமை எந்த நாட்டுக்கும் இல்லை, கொஞ்சமுமில்லை
அவனவன் பலவந்தமாய் ஆக்கிரமிக்க இந்தியா தன் சொந்த மாகாணத்தில் ஒரு சலுகையினை ரத்து செய்திருப்பது எப்படி ஆக்கிரமிப்பு அகும்?