ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால்

எப்படி ஒரு மலரில் வாசம் இருப்பதையும், எள்ளில் எண்ணை இருப்பதையும், கட்டைக்குள் நெருப்பிருப்பதையும், பாலில் கொழுப்புச்சத்துக்கள் உள்ளதையும், கரும்பினுள் இனிப்பிருப்பதையும் உணர முடிகிறதோ,

அது போலவே ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால் அவனுக்குள் பரமாத்மா இருப்பதையும் உணர முடியும்.