ஒரு பயலும் அங்கு சென்று அவன் பிறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த காணோம்
இப்பொழுதெல்லாம் விமானம் இருக்கின்றது, கட்டணமும் குறைவு
சென்னையில் ஏறினால் யாழ்பாணம் பலாலியில் இறங்கலாம் அங்கிருந்து பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறைக்கு 30 நிமிடத்தில் செல்லலாம்
ஆனால் ஒரு பயலும் அங்கு சென்று அவன் பிறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த காணோம், இங்கேயே ஊளையிட்டு கொண்டிருக்கின்றான்.
உலகிலே தன் சொந்த நாட்டு தலைவனையும், சொந்த நாட்டு ராணுவத்தையும் கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதியினை விழுந்து விழுந்து வணங்கும் ஒரே இனம் தமிழக தமிழினம்
அதற்கு பழனிச்சாமியினை தொடர்ந்து செல்லூர் ராஜூதான் முதல்வர், சர்வாதிகாரிதான் எதிர்கட்சி தலைவர், திருமா சமூக பொறுப்பாளர்