ஒரு விஷயம் முள்ளாய் நெருடுகின்றது

ஒரு விஷயம் முள்ளாய் நெருடுகின்றது

இலங்கையில் நடைபெற்றிருக்கும் கொடூரத்திற்கு கொஞ்சமும் குறையாதது கோவை குண்டுவெடிப்பு

நீங்கா ரணம் அது

ஆம் அதையும் மிக நல்லமுறையில் சர்வதேச அமைப்புகள் உதவியுடன் விசாரித்தால் பெரும் மர்மம் உடைந்திருக்கும், இங்கு சூழ்ந்திருக்கும் ஆபத்து எல்லோருக்கும் புரிந்திருக்கும்

ஆனால் கலைஞர் அரசு ஏனோ அக்கறை காட்டவில்லை, மத்தியில் அவர்கள் பிடி இருந்தும் அதனை ஆறபோட்டார்கள்

உண்மை வெளிவருவதை எதற்கோ அந்த அரசு விரும்பவில்லை

அல் உம்மா என்பது அந்த குண்டுவெடிப்பினை தனிபட்ட முறையில் நிகழ்த்தியிருக்க முடியாது, அந்நிய சக்திகள் நிச்சயம் பின்னணியில் உண்டு

மாபெரும் அந்த பாதகத்தை தேசத்தின் மிரட்டலை ஏன் கலைஞர் அரசு ஆறபோட்டது?

வாக்கு வங்கியா? இல்லை வேறு காரணமா?

இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை

இலங்கைக்கு இன்டர்போலும் இன்னும் பல அமைப்புகளும் விசாரிக்க வரும்பொழுது இந்த கேள்விகள் தானாய் எழும்புகின்றன‌

ஆனால் பதில் மட்டும் கிடைக்காது, இங்குள்ள யதார்த்தம் அப்படி