ஒரு வீடியோவுக்கு விஷயம் கிடைத்தே விட்டது..

ஒருவேளை அந்த 25 கோடி சீனாவில் இருந்து திமுக வழியாக கம்யூனிஸ்டுகள் கைக்கு வந்திருக்குமா?

சீனா தலையிட்ட 2009 ஈழபோர் முதல் பல விவகாரங்களில் கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவின் அமைதியும் சந்தேகமானது

கச்சதீவில் சீன நடமாட்டம் உண்டு, கச்சதீவு மீட்பினை இக்கட்சிகள் கண்டுகொள்ளாததும் இன்னொரு கோணம்

அய்யா Maridhas M என்பவரே.. உமக்கு ஒரு வீடியோவுக்கு விஷயம் கிடைத்தே விட்டது..