ஓ.பி.எஸ்.ஸின் குதிரை யாகம்
ஜெயா கால் என்ன? சசிகலாவின் கால் நகம் என்ன? மோடி என்ன?
குதிரை காலிலும் விழ அய்யா தயார், இனி தேர்தல் என்றால் வாக்காளர் கால்கள்
யார் காலிலாவது விழுந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது இவர்கள் ஜாதகம் போல
கடந்த பிறவியில் செருப்புக்கு அளவெடுக்கும் தொழில் செய்திருக்கலாம் , அந்த தொடர்ச்சி போலிருக்கின்றது