கடும் பாதுகாப்புகள் விதிக்கபட்டிருக்கின்றன
காஷ்மீர் விவகாரத்திற்காக தீவிரவாதிகள் இந்தியா மேல் பெரும் தாக்குதல் அல்லது விமான கடத்தல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிட்ட செய்தி வந்த நிலையில் மேற்கு இந்தியாவில் ஆடும் இந்திய அணி வீரர்களை கடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிகின்றன
கடும் பாதுகாப்புகள் விதிக்கபட்டிருக்கின்றன
தொடர் தோல்விகளால் பாதிக்கபட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ்காரர்களே இந்திய வீரர்களை கடத்திவிடவும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது