கடைசியில பாருங்க பெரிய தளபதி,கொன்னது நம்ம கட்சிக்காரங்க
கடைசியில பாருங்க பெரிய தளபதி,கொன்னது நம்ம கட்சிக்காரங்க
இதுக்குத்தான் பெரியவரு யார் செத்தாலும் உடனே போகமாட்டாரு, அவருக்கு தெரியும் கட்சி பற்றி. அதனால முழு தகவலும் வந்துசேரும் வரைக்கும் அமைதியாய் இருப்பாரு
தா.கிருட்டினன் கொலையும் அப்படித்தான், ஆலடி அருணா கொலையும் அப்படித்தான் கையாண்டாரு
எவ்வளவு உட்கட்சி தகறாறு, வெட்டு குத்து கொலை எல்லாம் நடந்திருக்கு, வீரபாண்டி ஆறுமுகம் வரலாறெல்லாம் சும்மாவா?
பெரிசு எதுக்காவது ஓடி போச்சுதா? அதுக்கு கட்சி பற்றி தெரியும் உங்களுக்குத்தான் தெரியல
பாருங்க எவ்வளவு பெரிய அவமானம், இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க பெரிய தளபதி
“பாருங்க, கலைஞர் புள்ள அவரு, ஆதாரமில்லாம அஞ்சலிக்கு போகமாட்டாருன்னு ஆளாளுக்கு கலாய்ச்சிட்டு இருக்கானுக”