கண்டிக்கதக்கது

இந்த தேர்தலில் நடக்கும் மிகபெரும் ஜனநாயக படுகொலை டிடிவி தினகரனுக்கு சின்னம் மறுப்பது

நிச்சயம் இது கண்டிக்கதக்கது

அவரை பார்த்து அப்படி அஞ்சி சாகின்றது ஆளும் தரப்பு என்பது மட்டும் புரிகின்றது, பயமில்லை என்றால் குக்கரோ கோழிகூடோ கொடுக்க எவ்வளவு நேரமாகும்?

தினகரன் நல்லவரா? கெட்டவரா? என்பது அல்ல விஷயம். ஜனநாயக முறையில் போட்டியிட வருகின்றார்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னமெல்லாம் உடனே கொடுக்கும் தேர்தல் ஆணையம் தினகரனை இழுத்தடிப்பது நிச்சயம் ஜனநாயக படுகொலை

இன்னும் பலத்த இடைஞ்சல்களை அவர்தரப்பு தேர்தலில் எதிர்கொள்ளும் என்றே தோன்றுகின்றது..