கத்தாரில் நடப்பது போருக்கான அறிகுறி அல்ல

கத்தாரில் நடப்பது போருக்கான அறிகுறி அல்ல, மாறாக அடிக்கடி நடக்கும் ஒரு அரசியல் விளையாட்டு

தற்காலிக தொழில்முடக்கம் ஏற்படலாமேயன்றி, பெரும் போர் மூள வாய்ப்பில்லை, உலககோப்பை கால்பந்து உட்பட பெரும் பொறுப்புக்களை சுமக்கும் கத்தார் நிச்சயம் போரில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்

ஈரான் மீதே தாக்குதல்கள் ஒத்திபோடபட்ட நிலையில், போர் எல்லாம் மூளாது

இப்படி விமானம் வரக்கூடாது, தூதர் வரக்கூடாது என பணக்கார அரசியல் விளையாட்டு நடக்கும்

கொஞ்சநாளில் எல்லாம் சரியாகும்

ஈரானுடன் உறவு வைக்கும் எந்த நாட்டையும் இப்படி தள்ளி வைப்போம் எனும் மிரட்டலே அன்றி வேறொன்றும் அல்ல..