கத்துவதை கொஞ்சம் யோசித்து கத்துங்கள்
டேய்….. டேய்
காங்கிரஸை 1960களில் அதிதீவிரமாக எதிர்த்த திமுக இன்று அவர்களோடு கொஞ்சுகின்றது
வருங்காலத்தில் (அதுவரை திமுக இருந்தால்) இன்னொரு தேசிய கட்சி எழும்பினால் அதை எதிர்த்து பாஜகவோடு இணைந்து நாட்டுபற்றில் பொங்க திமுக தயாராகும்
அது அப்படித்தான்
பால் இருக்கும் பானையினை சுற்றும் பூனை அது, கொள்கை என ஒரு மண்ணாங்கட்டியும் ஒரு காலமும் இருந்ததில்லை
அதனால் கத்துவதை கொஞ்சம் யோசித்து கத்துங்கள், பின்னொரு நாளில் உங்கள் முகத்திலே கரிபூசி கொள்ளாதீர்கள்