கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

Image may contain: 2 peopleசென்னையில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு , கனிமொழியினை முத்தமிட்டு வாழ்த்தினார் கலைஞர், தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் கலைஞர் : செய்தி

Image may contain: 3 people, people smiling, people sittingImage may contain: 2 people, people sitting“பாத்தீங்களா மோடி சார் , நீங்கள் சென்றபொழுது காணாமல் மாதிரி, அவருக்கு நலமில்லாது போல் இருந்துகொண்டவர், இன்று மகள் என்றவுன் எப்படி முத்தமிடுகின்றார் பார்த்தீர்களா?

ஆமாம்,நான் தொட்டு பேசியபொழுதும் அமைதியாக அல்லவா இருந்தார்? நானும் மனிதர் அவ்வளவுதான் நம்பிவிட்டேன், என்னா வில்லத்தனம்?????

மோடிசார் அவர் இந்திராகாந்திக்கே பெப்பே காட்டியவர், நீங்கள் பல்பு வாங்கியதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை “