கன்னட மக்களின் உணர்வினையும் மறுத்தால் எப்படி?

காஷ்மீர் மக்களின் உணர்வுக்குத்தான் அந்த கொடிய மத்திய அரசு அனுமதி மறுத்து ஜனநாயகத்தை கொல்கின்றது என்றால் கன்னட மக்களின் உணர்வினையும் மறுத்தால் எப்படி?

கன்னட நலனை காக்காமல் அவர்களுக்கு பெரும் ஜனநாயக கொடுமை செய்யும் மத்திய அரசு ஒழிக‌

ஏ தமிழா இவர்கள் நாளை உன் உணர்வுகளையும் நசுக்கி உனக்கும் ஜனநாயகபடுகொலை செய்யகூடும் என அஞ்சி நடுநடுங்குகின்றது உள்ளம்

இதைபற்றி சங்கத்தின் தலமை செயலகமான‌ “அழகாலயம்” விரைவில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கும்