கமலஹாசனுக்கு புரிந்தால் நல்லது

“வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல், தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; – தாம் புரீஇ, வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு ஒல்காது, ஓரொன்று படும்.”

தூக்கணாங்குருவி கூடும், எறும்புகளால் உருவாக்கபடும் அரக்கும், புழுக்களால் உருவாக்கபடும் பட்டு நூலும், சிலவகை புழுக்கள் கட்டும் கூடும், தேனிக்கள் சேகரித்து கட்டும் தேன் கூடும் வேறு யாராலும் கட்டமுடியாதவை

எல்லாம் கற்ற எந்த ஞானியும் அதை உருவாக்கிவிட முடியாது

இது கமலஹாசனுக்கு புரிந்தால் நல்லது..