கமலஹாசனை சந்தித்தார் நக்மா
கமலஹாசனை சந்தித்தார் நக்மா
இந்த காங்கிரசுக்கு என்ன ஆனது? முன்பு ரஜினியினை சந்திக்க அனுப்பினார்கள், இப்பொழுது கமலஹாசனை சந்திக்க அனுப்பியிருக்கின்றார்கள்.
இந்த நக்மாவினை தூதாக அனுப்பினால் எப்படி இவர்கள் காங்கிரசுக்கு வருவார்கள்?
இவர்களை காங்கிரசுக்குள் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் உண்டு.
தலைவி குஷ்பூவினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினால், இருவரும் அடித்து பிடித்து ஓடிவந்து சத்யமூர்த்திபவனில் நிற்பார்கள்
அதனை செய்யாமல் எதனையோ செய்து காலத்தை வீணாக்குகின்றது டெல்லி காங்கிரஸ்.
தலைவி காட்டும் இந்த கைதான் காங்கிரசின் ஒரே தமிழக நம்பிக்கை
இது புரியும் நாளில்தான் தமிழக காங்கிரஸ் உருப்படும்.