கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம்

செய்யும் தொழிலுக்கு வரி கட்டு, ஜிஎஸ்டி எனும் வரியினை ஒழுங்காக கட்டு என்றால் கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம்

கலை என் வாழ்வு என்றவர், சினிமாவுக்கு சம்பாதிக்க வரவில்லை என சொல்லும் மிக சிலரில் ஒருவர் இப்படி சொல்வது என்ன வகை?

எதற்குடுத்தாலும் நாட்டை விட்டு போகின்றேன், சினிமா விட்டு போகின்றேன் என சொல்வதே இவருக்கு வழக்கமாயிற்று

சினிமா என்பது மனைவிகளில் ஒன்று என நினைத்தாரோ என்னமோ?