கமலின் அரசியல் அரிதாரம்….

ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களுடைய இல்லங்களில் வாழ விரும்புகிறேன் – கமல்ஹாசன்

இந்த மனுஷன் ஒரு மாதிரின்னு சொன்னா யார் கேட்டார்கள் ? வில்லங்கம் எங்க போய் நிற்கிறது பார்த்தீர்களா

அடேய் கதவ பூட்டுங்கடா, அவர் உள்ளத்தில் மட்டும் வாழட்டும் 


Image may contain: 2 people“1986லே ராக்கெட் விஞ்ஞானிங்க நானு. நானும் அந்த கேரள லிசியும் அப்போவே ராக்கெட்டெல்லாம் விட்டோம்

கலாம் வீட்டுக்கு போக வேற என்ன தகுதிங்க வேணும்?”


Image may contain: 3 people, glasses and close-upஅய்யரே.. ராமேஸ்வரத்து மீணவன இலங்ககாரன் சுட்டானாம், அப்படியா?

ஏன் சொல்லல என்கிட்ட..எவ்வளவு நாளா நடக்குது?

நிறுத்தசொல் சிங்களன நிறுத்தசொல்….