கமல் , ரஜினி முதல்வராவதை விட எடப்பாடி அரசே நீடிக்கலாம் : சாருஹாசன்
டிரைவர் இல்லாத பஸ் சீனாவில் அறிமுகம்
டயரே இல்லாத பஸ், இன்னும் பல பாகங்கள் இல்லாத பஸ்ஸை எல்லாம் தமிழக அரசு எப்பொழுதோ அறிமுகபடுத்தி ஆயிற்று.
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு தேர்தலுக்காக அல்ல: தமிழிசை
வரி குறைப்பு என்பது ஜி.எஸ்.டியினால் மிக கடுமையாக பாதிக்கபட்ட தமிழிசை போன்ற பாஜகவினரின் வாழ்க்கை செலவினை குறைப்பதற்காக என்பதை இனியாவது இந்தியா உணர்ந்துகொள்ளட்டும்
கமல் , ரஜினி முதல்வராவதை விட எடப்பாடி அரசே நீடிக்கலாம் : சாருஹாசன்
மூத்த அனுபவம் என்றால் இதுதான், இதைவிட எப்படி ரஜினி மற்றும் கமலை செருப்பால் அடிக்க முடியும்??
தமிழகத்திற்கு “அம்மா” இனி பிரதமர் மோடிதான் :- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்து அம்மா செய்யாத ஊழலா? பார்க்காதா சிறையா?
ஆக மோடியும் ஒருநாளில் சிறைக்கு செல்வார் என சூசகமாக சொல்ல வருகின்றார் தமிழிசை அக்கா.
தமிழகத்து அடுத்த அம்மா மோடி என்றால் சின்னம்மா யார் தமிழிசை மேடம்?
நீங்களா அடுத்த சின்னம்மா? அந்த ஆசை வேறு இருக்கின்றதா?