கம்பன் கண்ட சீதையின் தாய் வடிவம் இதோ..

Image may contain: 1 person, smiling, close-upகம்பன் கண்ட சீதையின் தாய் வடிவம் இதோ..

இந்த நடமாடும் பல்லவ சிலையினை, நடமாடும் மேகத்தை, மாணிக்க தேரினை, பழங்கால சின்னமாக மின்னும் அழகினை இலக்கிய ரசனையோடு பார்க்க தெரியாத குருடர்களுக்கு ,

அந்த திரிசடையின் தங்கை, சூர்பநகையின் சித்தி நல்லி எலும்பு நாயகி அழகாக‌ தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது,

அவர்களுக்கு குளிர்நிலவுக்கும் கொள்ளிகட்டைக்கும் வித்தியாசம் தெரியவா போகின்றது?? தெரியாது

LKG Boys… இதோ வைடூரிய குளிர்நிலவு, இதுதான் அழகின் இலக்கணம் புரிகின்றதா?