கருணாநிதி என்ன கடவுளா?

தி மு க வில் இருந்து பழ.கருப்பையா விலகல்

வாங்க சார், வாங்க. நேற்றுவரை திராவிட சிகாமணி என உம்மை போற்றிய பயல் எல்லாம் இன்றிலிருந்து சங்கி எனவும், நீர் விலை பொய்விட்டதாகவும் தூற்றிகொண்டிருப்பான்

வந்து எங்கள் அருகில் அமர்ந்து வேடிக்கையினை பாருங்கள், படு தமாஷாக இருக்கும்

ம்ம்..ஒகே இனி ஆரம்பியுங்கள், அதேதான் உங்களின் பிரத்யோக‌ அந்த வார்த்தைதான்

“கருணாநிதி என்ன கடவுளா?”