கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..

முன்பொரு காலத்தில் கருணாநிதிக்கு எதற்கு டாக்டர் பட்டம் என்றொரு கேள்வியினை எழுப்பியவன் பின் பிணமாகத்தான் கண்டெடுக்கபட்டான்

அந்த அளவு கருத்துரிமை பாதுகாக்கபட்ட மாநிலம் இது..