கற்றதை பற்றவை.. பற்ற வை

சவுதி அரேபிய வரலாற்றை படித்துகொண்டிருகின்றேன்

அந்த வறண்ட பூமி பெட்ரோல் கண்டுபிடிக்கு முன் அவ்வளவு பிரசித்தி இல்லை, இஸ்லாம் மட்டும் வாழ்ந்துகொண்டிருந்தது

இன்றிருக்கும் இளவரசரின் கொள்ளுதாத்தா ரியாத் சுல்தான், மக்கா சுல்தான், மதீனா சுல்தான், தமாம் சுல்தான் என பலரை மடக்கி இன்றிருக்கும் ஒன்றுபட்ட சவுதியினை உருவாக்கியிருக்கின்றார்

இன்று மிகபெரும் பலம்வாய்ந்த நாடு சவுதி, மன்னர் குடும்பமே ஆள்கின்றது

ஆனால் எவனாவது என் நிலத்தை பிடுங்கிய மன்னர் பரம்பரை இது, என் பெட்ரோல் கிணறை பிடுங்கிய வம்சம் இது என கிளம்புகின்றானா என்றால் இல்லை

உடனடி தேவை பா.ரஞ்சித்துக்கு ஒரு சவுதி அரேபிய விசா

கற்றதை பற்றவை.. பற்ற வை