கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது

ஜாமியா பல்கலைகழக கலவரத்தில் 10 ரவுடிகளை கைது செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கின்றது காவல்துறை

ஆக கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது

நேற்று ஜாமியா மாணவர்களுக்காக பொங்கிய தமிழக மாணவர்கள் உண்மையில் ரவுடிகளுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றார்கள் பரிதாபம்

மற்றபடி அந்த தலைவர் ஜாமியா மாணவர்கள் என சீறியது ரவுடிகளுக்காக என்பதில் ஆச்சரியமில்லை, காரணம் அவரே பெரும் சர்வாதிகாரி, ரவுடிகளுக்கும் அதிகாரி.

இந்தியாவில் இஸ்லாமியர் மட்டுமல்ல ரவுடிகள் தாக்கபட்டாலும் அவர் பொறுக்கமாட்டார், அவரின் பகுத்தறிவு மற்றும் மாநில உரிமை கொள்கை அப்படி