கலைஞரின் மைண்ட் வாய்ஸ்….
பயவுள்ள என்ன பார்த்து நலம் விசாரிச்சு 4 சொட்டு கண்ணீர் விடும்ணு நினைச்சா, அது கேமராவ பார்த்து சிரிச்சிட்டு இருக்கு,
இந்த புள்ளைக்காக எப்படி எல்லாம் வசனம் எழுதினேன்? “கலையரசி” பட்டம் எல்லாம் கொடுத்தேனே, பயவுள்ள எல்லாத்தையும் மறந்துட்டு சிரிக்குது…
இவன் ஏன் தாடி வளத்துட்டு வந்திருக்கான்? அந்தம்மா இல்லை, சின்னம்மா ஜெயிலுல, அதனால இவன கவனிக்க ஆள் இல்லை போல
ஏதும் கேட்டா உங்கள நினைச்சிதான் அய்யாண்ணு அழுதுருவான். பேசாம கம்முண்ணு இருந்துக்கணும்”
நித்தி கட்டுபாட்டில் இருக்கின்றாரா நடிகை கௌசல்யா? : பரபரப்பு செய்திகள்
முதலில் இவர் மீது 200 இடங்களில் ரெய்டு நடத்தி, எலக்ட்ரானிக் லாக்கர் பொருத்தபட்ட பாதாள அறைகளை திறந்து பல நடிகைகளை மீட்க வேண்டும் போலிருக்கின்றது
கலெக்டர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியதால் நயன் அரசியலுக்கு வரலாம் : நயன் அலப்பறைகள்
ஏன் பில்லா படத்தில் ரவுடிக்கு செட்டப் வேடம் கூட நயனுக்கு பொருந்தியது, தாவுத் இப்ராஹிம் கும்பலுக்கு சிபாரிசு செய்கின்றீர்களா?