கலைஞர் பேரனுடன் கிரிக்கெட் விளையாடினார்

கலைஞர் பேரனுடன் கிரிக்கெட் விளையாடினார் : செய்தி
“அய்யா நல்லா இருப்பீக, பேரன் கிட்ட மட்டும் விளையாடுங்க. எங்களுக்கு நீங்க பந்துபோட்டா ஒரே பந்துல 2 விக்கெட்டும் போயிரும்
சாமி இன்னும் கொஞ்சநாளைல நாங்களே போயிருவோம். அதுவரைக்கும் எங்க பக்கம் வாராம இருங்க அய்யா..”