கள வியூக படம்
இது வங்கபோரில் இந்தியா படை நகர்த்திய விதம், ராணுவ பரிபாஷையில் “கள வியூக படம் ” என்பார்கள்
இம்மாதிரி படங்கள் எல்லா யுத்த களத்திலும் உண்டு அலெக்ஸாண்டரில் தொடங்கி சிரிய யுத்தம் வரை உண்டு
இந்த படத்தில் இந்திய நிலைகள் காவி நிறத்திலும் பாகிஸ்தானிய நிலைகள் பச்சை நிறத்திலும் குறிக்கபட்டிருப்பதை கவனிக்கலாம்
இது 1970 இந்திய நிலவரம் அன்றே இத்தேசம் காவி நிறத்தில்தான் தன்னை நிறுத்தியிருக்கின்றது
இந்திரா செய்தால் சரி , ஆனால் இனி மோடி செய்தால் காவிசாயம் அடிக்கபட்டாயிற்று என பொங்குவார்கள்
