காங்கிரசாரும் தேடவில்லை என்பதுதான் சோகம்
ராஜிவ் கொல்லபட்ட இடம் திருப்பெரும்புதூரில்தான் இருக்கின்றது, ஆனால் அது கவனம் பெற்றுவிடாத அளவு இங்கு திராவிடம் தேசியம் வளராமல் பார்த்துகொண்டிருக்கின்றது
அதை காங்கிரசாரும் தேடவில்லை என்பதுதான் சோகம்
அரசியல் போகட்டும், சென்னை மெரீனாவில் அவசரமாக கட்டவேண்டியது ஈழத்தில் செத்த இந்திய அமைதிபடையினருக்கான நினைவிடமும் நினைவு தூணும்
அதை கட்டி மே 17 மற்றும் நவம்பர் 26ல் சிறப்பு அஞ்சலி செலுத்தி சிலரை தூக்கி போட்டு மிதித்து இங்கு தேசியம் வளர்க்க வேண்டும்
அந்த மெரினாவில் 4 கல்லறைகளை விட அந்த அமைதிபடை வீரர்களுக்கான நினைவு தூணே அவசர தேவை..