காங்கிரசால் இந்தியா அவமானபட்டது : அமித்ஷா

காங்கிரசால் இந்தியா அவமானபட்டது : அமித்ஷா

எப்படி?

காந்தியினை கொன்று, பாபர் மசூதியினை இடித்து உலகெல்லாம் பெரும் அவமானத்தை இந்தியாவிற்கு தேடி தந்தார்களே அந்த கோஷ்டி, அதை விடவுமா?


125 கோடி இந்தியர்களுக்காக நான் உழைக்கின்றேன் : மோடி

மன்னிக்கவும் மோடி அதில் 8 கோடி தமிழரை கழித்துவிடுங்கள், 117 கோடி என சொல்லுங்கள்

அதிலும் ஆந்திர மக்கள் உட்பட‌ இன்னும் பல அதிருப்திகளை கழித்துகொண்டே வந்தால் நீங்கள் உழைப்பது குஜராத்தின் சில பணக்காரர்களுக்கு மட்டும் என வந்து எண்ணிக்கை நிற்கும்