காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிரில்ஸ்ஜி, இன்னும் கொஞ்ச நாளையில இந்தியாவ காட்டுவாசி நாடா மாத்திருவோம்
ஏற்கனவே வடக்க மாத்திட்டோம், தெற்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு
நாடு முழுக்க பூரா பயலும் மாடு கோவணம்னு காட்டுவாசியா அலையபோறான், அப்போ ஒரு பிரதமரா தடுமாற கூடாதுல்ல ஜி, அதுக்குத்தான் காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”
