காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாம் இடத்தில்
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் அப்படியே நீடிக்கின்றது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்து அது நங்கூரமிட்டிருக்கின்றது
காவேரி விவகாரம், மோடிக்கு கருப்புகொடி என பக்தாஸ் எல்லாம் கொஞ்சம் பிசியாக இருப்பதால் அந்த ஒரு விவகாரத்தை மறந்துவிட்டார்கள்
என்ன விவகாரம்?
முன்பு காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என ஒன்று வந்தது, காங்கிரஸ் ஆட்சிதான் அது. சுரேஷ் கல்மாடி என்பவர் எல்லாம் வறுத்து எடுக்கபட்டார்.
அன்று விளையாட்டு எல்லாம் ஊழல் இன்று விளையாட்டில் கூட நீதி, நேர்மை, வெற்றி என பக்தாஸ் பொங்க வாய்ப்பு உண்டு
ஆனால் காவேரி விவகாரத்தால் இதனை கவனிக்கவில்லை
இதோ சொல்லிவிட்டோம், இனி அவர்கள் பாடு.