காமெடி கோஷ்டிகள்
சங்கிகள் ஒரு பக்கம் வானை பார்த்து “மோடிநாதா மோடிநாதா” என கத்திகொண்டிருக்கின்றது
மறுபக்கம் பகுத்தறிவு கோஷ்டிகள் வந்து “எங்கடா ஏவுகனை? எங்கே செயற்கை கோள்? ம்ம் உடைந்த பாகத்தை காட்டு?” என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றது
இரண்டுமே காமெடி கோஷ்டிகள்
உலகம் இந்தியா எம்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது என யோசித்துகொண்டிருக்க இந்த இரு கோஷ்டிகளும் தனியாக கத்திகொண்டிருக்கின்றன
இப்பொழுதெல்லாம் எது நடந்தாலும் இந்த இரு கோஷ்டிகளின் மோதல் உடனே தொடங்கிவிடுகின்றது
பரமார்த்த குருவின் சீடர்கள் இருபக்கமும் இருப்பதால் காமெடிக்கு குறைவே இல்லை