கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டனர் கிறிஸ்தவர்கள்
பைபிளில் சொன்னபடி கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டனர் கிறிஸ்தவர்கள்.
சில பாரம்பரியங்கள் அப்படித்தான், மாற்றமுடியாதவை. இவர்களை கிறிஸ்தவம் மாற்ற வந்தால் அவர்கள் கிறிஸ்துவத்தையே இந்துதுத்வமாக மாற்றிகொண்டிருக்கின்றார்கள்
விரைவில் சமஸ்கிருத மந்திரத்துடன் சாம்பிராணி சூடத்துடன் பூசை நடக்கும் நாள் தொலைவில் இல்லை, பின்னாளில் தெய்வங்களும் மாற்றபடலாம்
எதிலிருந்து வந்ததோ அதற்கே திரும்புகின்றது விஷயம்
