கார் விற்பனை ஏன் சரிந்தது

விஜய் மல்லையா சொத்துக்களை கையபடுத்தும்பொழுது கார்கள் மட்டும் 200 கைபற்றபட்டன‌

ஜெயலலிதாவின் சொத்துக்களில் பல சொகுசுகார்களும் சிக்கின‌

ஹம்மர் கார் சர்ச்சையில் சிக்கிய மூன்றாம் கலைஞர் அதன் பின் காரே வாங்கவில்லை

தன் வயதிற்கு ஏற்ப காரினை மாற்றும் கலைஞரும் இல்லை

ஆக கார் விற்பனை ஏன் சரிந்தது என சங்கமும் பல கோணங்களில் யோசித்து கொண்டிருக்கின்றது