காலத்துக்கேற்ற மாறுதல் என்பதே நிஜம்
கஸ்தூரி ரங்கனின் விளக்கம் உட்பட பல விஷயங்களையும் புதிய கல்வி கொள்கையினையும் ஆழ நோக்கினால் புதிய கல்வி கொள்கை ஒன்றும் ஆபத்தானதாக கருத முடியாது
காலத்துக்கேற்ற மாறுதல் என்பதே நிஜம்
இதில் ஒப்பாரி வைப்பவர்கள் கல்வி வியாபாரிகளும் அவர்களால் இயக்கபடும் அரசியல்வாதிகளும் அன்றி வேறு யாரும் அல்ல
தேசத்து அறிஞர்களும் அனுபவம் வாய்ந்த மேதைகளும் இந்நாட்டுக்கு எது தேவையோ அதைத்தான் செய்திருக்கின்றார்கள்