காவலர் தற்கொலை முயற்சி : செய்தி
சாதி பாகுபாடு காட்டபடுவதாக கூறி காவலர் தற்கொலை முயற்சி : செய்தி
மத சர்ச்சை என்றால் இது பெரியார் பூமி, அண்ணா சாமி என குதிப்பவர்கள் யாரையும் சாதி சர்ச்சைகளில் காணமுடியாது
பெரியார் இந்துமதத்தினை எதிர்க்க காரணமே இந்த சாதிதான், ஆனால் இதுபற்றி எல்லாம் பேசமாட்டார்கள்
காரணம் சாதி பேசினால் வோட்டு வங்கி பாதிக்கும், மதம் பேசினால் அட்டகாசமாக அரசியல் செய்யலாம்
பெரியார் பூமியில்தான் சாதி பல கொலைகளை செய்கின்றது, காவல்துறை காவலருக்கே தற்கொலை செய்யும் அளவு நிலமை சென்றிருக்கின்றது
இப்பொழுது இந்த பெரியார் , அண்ணா, பகுத்தறிவு பேசும் கும்பல் எதாவது வாய் திறக்குமா என்றால் திறக்காது.
ஆனால் இந்துமதம் என்றால் பறந்துவந்து பகுத்தறிவு பேசும்
எல்லாமே இங்கு அரசியல், எல்லாமே நாடகம்..