காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் : ஸ்டாலின்
எங்களது போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் பேட்டி
இப்படி அறிக்கை விட்டுகொண்டே இருக்க வேண்டும், என்றாவது காவேரி மேலாண்மை வாரியம் அமைந்தவுடன், எங்கள் போராட்டம் வென்றது இனி போராட்டத்தை முடிகின்றோம் என அறிவிக்க வேண்டும்
அப்படி இவர்கள் போராட்டம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வகையில் இருக்கும் .