காஷ்மீருக்காக டெல்லியில போராடுவாங்களாம்
“காஷ்மீருக்காக டெல்லியில போராடுவாங்களாம்
அங்கேயும் இதுவரை எத்தனையோ ஆயிரம் இந்திய வீரர்கள் செத்திருக்கான்
இப்படித்தாணடா ஈழத்திலும் செத்தாங்க, ராஜிவும் செத்தாரு பின்ன ஏண்டா 2009ல டெல்லியில இப்படி போராடலன்னு கேட்டா நம்மள பைத்தியகாரேன்னு சொல்றாங்க
2019லே காஷ்மீரிக்காக வரும் பாசம் ஏன் 2009ல ஈழமக்கள் மேல வரவே இல்ல

ஈழத்துல தமிழன் சாகும்பொழுது இவனுக இந்தியனாம், காஷ்மீர்ல 370 எடுத்தா இவனுக தமிழனாம்
நாம இருக்கும் போது இப்படி எல்லாம் டெல்லில கொடிபிடிச்சா விட்ருவோமா?
நாம இருக்குறதையே மறந்துட்டானுக போல, இதோ வந்துட்டோமுல்ல ஹஹஹ ஹஹஹ்ஹ ஹாஹ”