காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி
இப்படி எல்லாமா ஒருவர் அதுவும் தலைவர் தன் சொந்த கட்சியினையே கலாய்ப்பார்
ஏன்யா அழகிரி, கச்சதீவு எல்லாம் திரும்பமாட்டீரா? நேரே காஷ்மீர்தானா
தாமரை மட்டுமல்ல, கையும் இங்கு ….க்குள்தான் உயரும்