காஷ்மீர் துளி 01/03/2019
‘‘மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்; அவருக்கு உடல்நிலை சரியில்லை’’ – வெளியுறவு அமைச்சர் குரேஷி ஒப்புதல்
அழகா இம்ரான்கான், கேட்டிச்சா? முடிந்தால் அவனுக்கு தைலம் தேய்த்துவிட்டு கால் அமுக்கிவிடவும்
முடியவில்லை என்றால் எங்களிடம் ஒப்படைக்கவும், நாங்கள் அமுக்க வேண்டியதை அமுக்கி அவனுக்கு நல்ல சிகிச்சை கொடுப்போம்
*********
எல்லை தாண்டி போய் அடிச்சா இப்படி ஏக சிக்கல் வருமா? அமெரிக்கா, ஐ.நா, ஜெனிலியா ஒப்பந்தம்னு என்னவெல்லாமோ சொல்றானுக
பிரதமராகாம எங்கிருந்துண்ணே கச்சதீவை மீட்கிறதுன்னு எவனாவது என் புள்ளைங்க கேட்டுட்டா என்ன செய்றது?
பிரதமரானாலும் கச்சதீவை மீட்கிறதை விட அந்த யுத்தத்தில சிங்களன்கிட்ட என் தம்பிகள் சிக்கிட்டா அவனுகள மீட்க பெரும் பாடு படனும் போல இருக்கு…
*********
எங்களிடம் ஒற்றுமை இருக்கிறது- பாகிஸ்தான் அமைச்சர்
யாருக்கு எல்லாம்?
உங்கள் அரசு, ராணுவம், ஐ.எஸ்.ஐ, தீவிரவாத கும்பல்கள், இவர்களுக்குள்ளே தானே?
இதிலென்ன ரகசியம்?