காஷ்மீர் பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா

காஷ்மீர் பற்றி பெரியார் என்ன சொன்னார் தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது

அவர்களுக்கென்ன ஐன்ஸ்டீன் பற்றி பெரியார், அணுகுண்டு பற்றி பெரியார், கொலம்பஸ் பற்றி பெரியார் என எல்லாவற்றையும் பற்றி பெரியார் சொன்னதாக சொல்லிகொள்வார்கள்

பெரியார் காஷ்மீர் பற்றி பேச நீங்கள் யாரென அன்றே இந்தியா பாகிஸ்தானை பார்த்து கேட்டாராம்

காஷ்மீரில் சம்பந்தபட்ட நாடுகள்தான் பேசமுடியும்? அயல்கிரக ஆசாமிகளா வந்து பேசுவார்கள்?

அதுவும் நாட்டின் தலைநகர் அருகில் இருக்கும் ஒரு நிலத்தை எதிரிப‌டைகளிடம் சிக்க வைக்க எந்த மடையனாவது விட்டுகொண்டிருப்பானா?