கிறிஸ்தவ பாதிரியாருக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்திருகின்றது பாஜக அரசு

Image may contain: Moses Asli, beard, glasses and text

கேரளாவில் நீண்டகாலம் பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியாருக்கு பத்ம விபூஷன் விருது   கொடுத்திருகின்றது பாஜக அரசு

வாழ்த்துகுரிய விஷயம், மதங்களை கடந்து சேவைக்காக கொடுத்திருக்கின்றார்கள்

பாருங்கள் அவர் பிஷப்பாகவே இருந்திருக்கின்றார், திருச்சபையின் கார்டினல் அந்தஸ்து கூட கிடைக்கவில்லை

ஆனால் இந்திய அரசு பத்ம விபூஷன் என சொல்லியிருக்கின்றது

இதெல்லாம் மீடியாவிலும் வராது. தமிழிசையோ ராசாவோ பேசமாட்டார்கள்

தமிழக பிஜேபி சாபம் இப்படி