கீர்த்தி சுரேஷ் வருத்தம்.. மல்லையா வேதனை
என் கதாபாத்திரத்தை குறை சொல்கின்றார்கள், கீர்த்தி சுரேஷ் வருத்தம்
அம்மணியின் கதா பாத்திரத்தை குறை சொன்னதிலே இவ்வளவு அழுகின்றது,
முகநூலில் நயன் ரசிகர்களும் ஸ்ரிதிவ்யா தற்கொலை படையும் இவரின் சிர்ப்பழகையும் இன்ன சில அஷ்டகோணலையும் கடுமையாக கலாய்ப்பது இவருக்கு இன்னும் தெரியாது போல..
என்னால் வாக்களிக்க கர்நாடகம் வரமுடியவில்லை, விஜய் மல்லையா வேதனை
அப்பொழுதும் வங்கிகளுக்கு ஒரு முடிவும் அன்னார் சொல்லவில்லை
வங்கிகளை மல்லய்யா கலாய்த்திருக்கும் உச்சகட்ட கலாய்ப்பு இதுதான்