குடவோலை முறை
பாரம்பரியம் தமிழர் கலாச்சாரம் என மேடை தோறும் தொண்டை கிழிய கத்தும் சைமானிய இம்சைகள் தேர்தல் என்றால் மட்டும் வெள்ளையன் பாணிக்கு வருகின்றன
தமிழன் என்றால் குடவோலை முறைப்படி, சோழர் காலத்தில் நடந்தது போல குடத்துக்குள் ஓலைபோட்டு அல்லவா தேர்தல் நடத்த வேண்டும்
மானமுள்ள தமிழ்பிள்ளைகள் அதனைத்தான் செய்ய வேண்டும்
பின்பு ஏன் இந்த கூரைபெட்டி (வோட்டு பாக்ஸ்)?
அடுத்த தேர்தலுக்காவது அவர்கள் அருண்மொழிதேவனின் குடவோலை முறைக்கு திரும்பட்டும்
