குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகம் தமிழருக்காம், வட இந்தியன் இப்பக்கம் வரவே கூடாதாம், ரஜினி மராட்டியனாம்

ஆனால் இந்தியாவில் எல்லா நாட்டுக்காரனும் வரவேண்டுமாம், வெளியே போகவே கூடாதாம்.

தமிழகம் தமிழருக்கு என்றால் வங்கதேசத்தவன் வங்கதேசத்துக்குத்தான் செல்ல வேண்டும்?

பைத்தியங்களுக்கு பல நாடுகளில் பல பெயர்கள், தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்று பெயர்.