குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு
குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றார் ஸ்டாலின்
ஆக இலங்கையில் தமிழன் செத்தால் வராத ஆத்திரம் வங்கதேசத்துகாரனை விரட்டும் பொழுது வருகின்றதென்றால் இது தமிழருக்காகவும் திராவிடருக்காகவும் நடத்தபடும் கட்சி அல்ல மாறாக வங்கதேச மக்களுக்காக நடத்தபடும் கட்சி
இனி இது வங்கதேச முன்னேற்ற கழகம் வ.மு.க
அட, உள்ளாட்சி தேர்தலை நிறுத்தத்தான் சர்வாதிகாரி எவ்வளவு போராடுகின்றார்?
*****
திமுக மேலிடத்தில், திமுக எம்பிக்களில், திமுக ராஜ்யசபா எம்பிக்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள் என கேட்டுவிட்டால் நீயும் சங்கியே..
ஒருவேளை தமிழக திமுகவில் இஸ்லாமியரே இல்லாததால் வங்கதேச, ரொஹிங்ய, காஷ்மீரிய இஸ்லாமியருக்காக காத்திருக்கின்றார்களோ என்னமோ?
*****
ரொஹிங்யா மற்றும் வங்கதேச முஸ்லீம்களுக்கும் ஈழதமிழருக்கும் அண்ணன் சர்வாதிகாரி திமுக பதவிகளில் 50% வழங்குவார்
அப்படியே குடும்பத்துக்கு 10 லட்சமும் வழங்குவார்